உங்களின் கணணியில் உள்ள *.tmp、*._mp *.log 、*.gid、*.chk、*.old、*.bak and ?Temporary Internet Files? ,etc... ஆகிய பைல்களை அழிப்பதற்கு நீங்களே ஒரு சாதாரண cleanerஐ உருவாக்கிகொள்ளுங்கள்.
முதலில் உங்கள் கண்ணையில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டரை திறவுங்கள்.
பின்னர் அந்த எடிட்ட்ரில் பின்வரும் கோடை (Code) அப்படியே கொப்பிபண்ணி பேஸ்ட் பண்ணிவிட்டு அதற்கு Cleaner.bat என்று பெயரிட்டு எங்கேயாவது சேமித்துக்கொள்ளுங்கள். சேமித்தபின்னர் மீண்டும் அதனை open பண்ணுங்கள்.
அதன் பின் சற்று பொறுமையாக இருந்து நடப்பதை அவதானியுங்கள். அது தனது வேலையை செய்து முடிந்தபின்னர் ஏதாவது ஒரு கீயை அழுத்தவும் என்று கூறும்போது ஏதாவது ஒரு கீயை அழுத்தி முடித்துக்கொள்ளவும்.
(குறிப்பு: நீங்கள் அந்த டெக்ஸ்ட் எடிட்டரை சேமித்து முடிந்ததும் அதன் லோகோ மாறிவிடும். அதனைகண்டு கவலைப்படவேண்டாம். அதனையே டபிள் கிளிக் செய்து திறக்கவும்.)
டெக்ஸ்ட் எடிட்டரில் பேஸ்ட் செய்யப்படவேண்டிய Code இதுதான்
@echo offecho Webhog Cleanerecho waitingdel /f /s /q %systemdrive%\*.tmpdel /f /s /q %systemdrive%\*._mpdel /f /s /q %systemdrive%\*.logdel /f /s /q %systemdrive%\*.giddel /f /s /q %systemdrive%\*.chkdel /f /s /q %systemdrive%\*.olddel /f /s /q %systemdrive%\recycled\*.*del /f /s /q %windir%\*.bakdel /f /s /q %windir%\prefetch\*.*rd /s /q %windir%\temp & md %windir%\tempdel /f /q %userprofile%\cookies\*.*del /f /q %userprofile%\recent\*.*del /f /s /q ?%userprofile%\Local Settings\Temporary Internet Files\*.*?del /f /s /q ?%userprofile%\Local Settings\Temp\*.*?del /f /s /q ?%userprofile%\recent\*.*?echo complete!echo. & pause
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment