Wednesday, March 26, 2008

MS PAINTஇல் மூவி பார்க்கவேண்டுமா

விண்டோஸ் மீடியாபிளேயரை பயன்படுத்தி ஏதாவது ஒரு படத்தை இயக்குங்கள். படம் மீடியா பிளேயரில் ஓடிக்கொண்டிருக்கும்போது உங்களின் கீபோர்ட்டில் உள்ள PrintScreen கீயை அழுத்துங்கள். பின்னர் விண்டோஸ் மீடியா பிளேயரை மினிமைஸ் பண்ணிவிட்டு (stop பண்ணவேண்டாம்) MSPAINTஐ திறவுங்கள் பின்னர் MSPAINTஇல் உள்ள மெனுபாரில் Editஐ தெரிவுசெய்து Pasteஐ அழுத்துங்கள். அல்லது "CTRL+V" ஐ அழுத்துங்கள்.(Select "Edit>Paste" Or Hit "CTRL+V")

இப்ப MSPAINT இல் நீங்கள் மீடியாபிளேயரில் பார்த்துக்கொண்டிருக்கும் மூவி யைப்பார்க்கலாம்.

No comments: