உதாரணத்திற்கு ஒரு youtube இல் உள்ள வீடியோ லிங்கின் முகவரி (URL address) இப்படி இருக்கும்
"http://www.youtube .com/watch?v=EBM854BTGL0"
நீங்கள் அந்த வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ள விரும்பினால் அந்த லிங்கில் உள்ள youtube என்ற சொல்லை அழித்துவிட்டு அந்த இடத்தில் voobys என்று எழுதிவிட்டு, (உதாரணமாக ==> http://www.voobys.com/watch?v=EBM854BTGL0) எண்டரை அழுத்துங்கள்.
உடனே வேறு ஒரு பக்கம் திறக்கும். அந்த பக்கத்தில் உள்ள டவுன்லோட் என்ற பட்டனை அழுத்தினால் உடனே நீங்கள் விரும்பிய அந்த வீடியோ டவுன்லோட் பண்ணப்படும்.
இன்னும் ஒரு மிக சுலபமான வழியும் உள்ளது.
அதாவது http://keepvid.com/ என்ற இணயதளத்திற்கு சென்று Download videos DIRECT from most video sites என்ற பெட்டிக்குள் நீங்கள் டவுன்லோட்செய்ய விரும்பும் வீடியோ லிங்கை பேஸ்ட் பண்ணிவிட்டு டவுன்லோடை அழுத்தவும். இந்த இணயதளத்தில் உள்ள கூடிய வசதி என்னவென்றால் இங்கே பல இடங்களிலும் உள்ள வீடியோக்களை ஒரே இடத்தில் டவுன்லோட் செய்துகொள்ளும் வசதியுண்டு. டவுன்லோட் செய்யவேண்டிய லிங்கை பேஸ்ட் பண்ணியவுடன் அதன் அருகில் உள்ள Any site என்ற பெட்டிக்குள் உங்களின் வீடியோ எந்த siteல் இருக்கிறது என்பதனை தெரிவுசெய்து டவுன்லோட் பண்ணிக்கொள்ளவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment