உலகலாவிய ரீதியில் பல இலட்சம் பக்தர்களைக்கொண்ட சத்திய சாயிபாபாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஒரு மாயாஜால மந்திர தந்திரமேயொழிய அவர் ஒரு ஆண்டவனோ அல்லது ஆண்டவனின் அவதாரமோ கிடையாது என்பதனை BBC போதியளவு ஆதாரத்துடன் இந்த டொக்குமென்டரி (documentary film) படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் அவரின் மறுபக்கத்தையும் வெளியிட்டு முகத்திரையை கிளித்துள்ளார்கள். இப்படிப்பட்டவரா இந்த பாபா என்று இப்படத்தின் மூலம் அவரை இணங்காண முடிந்தது. இவரை கைதுசெய்து இவரிடம் அகப்பட்டுள்ள சிறார்களை இன்னமும் இந்திய அரசு மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
இப்படத்தினை தந்தை பெரியார் திராவிடர்கழகம் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலேயே பார்க்ககூடியதாக செய்துள்ளார்கள். இப்படம் 3 பாகங்களைக்கொண்டது.
இப்படம் சுமார் 1 மணிநேரம்.
இப்படத்தினை பார்க்க விரும்புபவர்கள் இப்படியே இணையத்தில் பார்க்கலாம். பின்னர் பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்குகளையும் Bookmark செய்து வைத்து பின்னர் பார்க்கலாம். இதுதான் அந்த லிங்குகள்
1) http://www.dailymotion.com/swf/x4y3iy
2) http://www.dailymotion.com/swf/x4y4n1
3) http://www.dailymotion.com/swf/x4y5vb
இப்படத்தினை டவுன்லோட் செய்து சிடியில் பதித்து உங்கள் டிவியில் பார்க்க விரும்புபவர்கள் பிவரும் லிங்குகளை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளவும். டவுன்லோட் செய்ய youtube downloader ஐ பயன்படுத்தி டவுன்லோட் பண்ணி கொன்வேர்ட் பண்ணிக்கொள்ளவும். TV யில் பார்ப்பதற்கு மிகவும் தெளிவாக இருந்தது. நல்ல copy.
இதுதான் அந்த லிங்குகள்
http://www.dailymotion.com/video/x4y3iy_sai-baba-1_news
http://www.dailymotion.com/video/x4y4n1_sai-baba-2_news
http://www.dailymotion.com/video/x4y5vb_sai-baba-3_news
இப்படத்தினை தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் BBC யினரின் ஆங்கில படப்பிரதியை பார்க்கவிரும்புபவர்கள் பின்வரும் லிங்கில் சென்று பாருங்கள் அல்லது டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இதுதான் அந்த லிங்
http://video.google.com/videoplay?docid=-3767740320034777862
மற்றும் இப்படத்தின் BBCயின் முழுTranscript ஐயும் படித்துப்பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்கவும்.
SAI BABA 1
by PERIYAR
SAI BABA 2
by PERIYAR
SAI BABA 3
by PERIYAR
Friday, April 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
நண்பரே ! இந்த வீடியோக்களை என்னால் youtube Downloader கொண்டு பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. வேறு ஏதாவது வழியில் பதிவிறக்க அல்லது தந்து உதவ முடியுமா?
அன்புடன்
- ஒல்லாந்தன் -
நண்பரே பின் வரும் லிங்கில் உள்ள
VideoGet v1 எனும் மென்பொருளை தறவிறக்கம் செய்து அதன் மூலம் சாயிபாபாவின் வீடியோ மட்டுமல்ல நீங்கள் விரும்பிய அனைத்து வீடியோ க்களையும் தறவிறக்கம் செய்து அதன் மூலமாகவே covert செய்து கொள்ளவும் முடியும். இதோ அந்த லிங்>>>>>>
http://rapidshare.de/files/37039070/VideoGetInstaller.rar
நண்பரே நீங்கள் கொடுத்த லிங் வேலை செய்யவில்லை. This fil has been deleted. Reason: This file forbieen to shared ! Complaints recievied என்று செய்தி வருகிறது. வேறு ஏதாவது லிங் இருக்கிறதா ?
அன்புடன்
- ஒல்லாந்தல் -
இந்த லிங்கை பயன்படுத்தவும் இது வேலை செய்கிறது.
http://rapidshare.com/files/34047515/VideoGet_v2.0.2.27_Multilingual_.zip
அன்புடன்
ஒருகணணி
Post a Comment