
முன்னாள் மாடல் அழகியும், பிரான்ஸ் அதிபர் சர்கோஸின் மனைவியுமான கார்லா புரூனியின் நிர்வாணப் படம் ரூ.36 லட் சத்துக்கு ஏலம் போனது.
லண்டன் நகரில் நடை பெற்ற இந்த ஏலத்தில் சீனா வைச் சேர்ந்த ஒருவர் இந்தப் படத்தை ஏலத்துக்கு எடுத்தார். அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
இப்படம் எதிர்பார்க்கப் பட்ட தொகையைவிட 20 மடங்கு கூடுதலாக ஏலம் போனதாக ஏல மையத்தினர் தெரிவித்தனர்.









No comments:
Post a Comment