Thursday, May 1, 2008

15 வயது பெண்ணின் முகத்தில் 8 கிலோ எடையுள்ள டியூமர்

வியட்னாம் நாட்டைச்சேர்ந்த லாய் தி டாஓ,வயது 15(Lai Thi Dao) என்ற பெண்ணின் முகத்தில் சுமார் 8 கிலோ எடையுள்ள Schwannoma tumor வளர்ந்துள்ளது. இந்த டியூமர் இந்த பெண்ணுக்கு மூன்று வய்திலிருந்தே வளர ஆரம்பித்துவிட்டது. இந்த டியூமரை சென்ற 29ந்திகதி அமெரிகாவில் உள்ள University of Miami/Jackson Memorial Medical Center டாக்டர்கள் 10மணிநேர அறுவைசிகிச்சை மூலம் அகற்றியுள்ளார்கள். இவ்வளவு காலமும் இந்த பெண் கதைக்க, சாப்பிட,மூச்சுவிட,நித்திரைகொள்ள மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார் .



Miami doctors prepare to operate on girl with 16-pound tumor

April 22, 2008

A Vietnamese girl with a 16-pound facial tumor is in Miami awaiting surgery to restore her ability to eat and speak.

Fifteen-year-old Lai Thi Dao suffers from a Schwannoma tumor that has been growing since she was 3. The tumor has severely disfigured her face and kept her from ever attending school.

Doctors at the University of Miami/Jackson Memorial Medical Center say the tumor threatens to suffocate Lai. They will remove it in a 10-hour surgery on April 29.

Schwannoma tumors are usually benign. Lai's doctors say the size of her tumor is extremely rare and that it likely won't return once it's removed.

The International Kids Fund is seeking donations to fund Lai's surgery.

No comments: