Sunday, May 4, 2008

கொழும்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்


கொழும்பிலும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் வழிநடத்தப்படும் பயங்கரவாததிற்கு எதிரான தேசிய இயக்கத்தினரால் இப்படியான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது .

No comments: