Monday, May 5, 2008

பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் பலி

மியான்மாரில் ஏற்பட்ட சூறாவளியால் 10000ற்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக சற்று நேரத்திற்கு முன்னர் மியான்மார் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பர்மிய அரசாங்கம் வெளிநாடுகளிடம் அவசர உதவிகளையும் முதன்முறையாக கோரியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரைகாலமும் பர்மிய அரசு எந்த ஒரு வெளிநாட்டு உதவிநிறுவனங்களையும் உள்ளே வர அனுமதி வழங்கியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: