
சிவாஜி பட நாயகி ஷ்ரியா, மாக்ஸிம் இதழுக்காக படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்தியாவின் பிளேபாய் என்ற 'பெருமை'யை நோக்கி படு வேகமாக நடை போட ஆரம்பித்திருக்கிறது மேக்ஸிம். ஒவ்வொரு இதழின் அட்டையிலும், உள்ளும், கவர்ச்சி நடிகைகளின் குளு குளு படங்களைப் போட்டு வாலிப, வயோதிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது மேக்ஸிம்.
லேட்டஸ்ட் இதழை கதகதப்பாக்கியிருப்பவர் தென்னக நடிகை ஷ்ரியா. சிவாஜி பட நாயகியான ஷ்ரியா, இந்த இதழில் செக்ஸியான பிகினி உடையில் படு கிளாமராக தோற்றமளித்துள்ளார்.
நம்ம ஷ்ரியாவா என்று வியர்த்துப் போகும் அளவுக்கு கவர்ச்சியில் கதகளி ஆடியுள்ளார் ஷ்ரியா.
எப்படி இவ்வளவு துணிச்சலாக போஸ் கொடுத்தார் என்று வியந்து கேட்கும் அளவுக்கு பிகினியில் படு கூலாக காட்சி தருகிறார் ஷ்ரியா.
இதுவரை வட இந்திய நடிகைகளையே அட்டைப் படத்தில் அலங்கரித்து வந்த மேக்ஸிம் முதன் முதலாக தென்னகத்தின் பக்கம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment