
கிளிநொச்சி மன்னார் எல்லைப்பகுதியில் இருந்து 2 கிலோ மீற்றர் வடக்காக அமைந்திருந்த கள்ளித்துறை இறங்குதுறை நேற்றைய இராணுவ நடவடிக்கையின்போது படையினரால் மீட்கப்பட்டுள்ளது. படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள் அவ் பகுதியை கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். வடக்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள நாச்சிக்குடா பகுதியில்தான் கடற்புலிகளின் மற்றுமொரு தளம் அமைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment