Saturday, March 29, 2008

இணையதள அலாரம் (Alarm) கடிகாரம்

இணைய தளத்தில் நேரம் போவது தெரியாமல் மூழ்கி விடாமல் இருக்கவும் ஒவ்வொரு முறையும் மணிபார்க்க கடிகாரத்தை தேடாமல் இருக்கவும் உதவும் ஒரு சிறந்த இணையதளம் இது.

இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.

நேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டொப் வாட்ச்' கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிட்டுக்கொள்ளலாம்.

இங்கே கிளிக்கவும்

No comments: