காதலர்களுக்கு உதவும் இணையதளம்.
இந்த இணையதளத்திற்கு சென்று காதலன் பெயரையும், காதலி பெயரையும் அளித்தால் போதும். அவர்கள் இருவருக்கும் பொருத்தம் எத்தனை சதவீதம் என்பதை உடனே அளிக்கும். அம்சமான பொருத்தமாக இருந்தால், எல்லாம் என் திறமை என உசுப்பேத்திக் கொள்ளலாம். இம்மியளவு கூட பொருத்தமில்லை என்றாலும், இதற்கு நான் காரணமில்லை, எனக்கு பெயர் வைத்த பெற்றோரே காரணம் என மனதை தேற்றிக்கொள்ளலாம்.
இங்கே கிளிக்கவும்
Saturday, March 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment