சர்வசாதாரணமாக பொழுதுபோக்கிற்காக ஒரு இணயபக்கத்திற்கு சென்று அதன் தகவல்களை நீங்களே விரும்பியபடி மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
அதன் வழிமுறை:
நீங்கள் விரும்பும் ஒரு இணையபக்கத்திற்கு செல்லவும். பின்னர் அந்த பக்கத்தின் அட்ரஸ் பாரில் (adress bar) பின்வருமாறு எழுதவும் அல்லது இதனை கொப்பிபண்ணி பேஸ்ட் பண்ணி விட்டு எண்டர் கீயை அழுத்தவும்.
javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0
அதன்பின்னர் அந்த பக்கத்தில் எந்த இடத்திலும் உள்ள தகவல்களை (எழுத்துகளை) நீங்கள் மாற்றி அமைக்கமுடியும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment