Friday, March 21, 2008

ஒரே நேரத்தில் Google - Yahoo மூலம் தேவையான தகவல்களை தேட

பின் வரும் இணையதளங்களுக்கு சென்றால் அங்குள்ள சேர்ஜ் எஞ்ஜினில் உங்களுக்கு தேவையானவற்றை தேடிக்கண்டுபிடிக்க ஒரு விசேட வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அங்கு இரண்டு பிரேம்கள் உண்டு. ஒன்றில் கூகுள், மற்றொன்றில் யாஹூ சர்ச் இஞ்சின் தரப்படுகிறது. இரண்டிலும் ஒரே நேரத்தில் ஒரு தகவலைத் தேடலாம். உங்கள் கண் முன்னே ஒரே நேரத்தில் அந்த இரண்டு தகவல் தளங்கள் தரும் தகவல்களை பார்த்து முடிவெடுக்கலாம்.

அந்த இணையதளங்களின் முகவரிகள்:

http://www.polycola.com/

http://us.searchboth.net/

No comments: