படங்கள் இருக்கும் போல்டரை (folder) திறந்து அங்கு நீங்கள் பெயர்மாற்ற விரும்பும் படங்கள் அனைத்தையும் தெரிவு செய்யவும். (CTRL கீயை அழுத்திக்கொண்டு மவுசால் படங்களை தெரிவுசெய்யவும்)
தெரிவுசெய்த பின்னர் முதலாவது படத்தின் மேல் மவுஸை வைத்துக்கொண்டு வலதுகை மவுஸை கிளிக் செய்து (right click) வரும் மெனுவில் Renameஐ தெரிவுசெய்து உங்களுக்கு விரும்பிய ஏதாவது பெயரைகொடுத்துவிட்டு உங்களின் மவுஸை சும்மா ஒரு கிளிக் செய்துவிடவும். இப்ப நீங்கள் தெரிவுசெய்த அனைத்து படங்களின் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கும்.
பைல்களின் (files) பெயர்மாற்றுவதற்கும் இந்த வழியை கடைப்பிடிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment