
இஸ்ரேல் Israel நாட்டில் வாழும் 120 வயதுடைய Mariam Amash எனும் பெண்மணி. இவர் 1888ம் ஆண்டு பிறந்ததாக அடையாளப்படுத்தும் இவரது தேசிய அடையாள அட்டை.

இவருக்கு 120 பேரக்குழந்தைகளும் 250 பூட்டக்குழந்தைகளும் 20 பூட்ட-பூட்டகுழந்தைகளும் உண்டு.

சிரியா Syria நாட்டில் உள்ள அல்- செய்ராட் (Al-Sheirat) கிராமத்தில் வாழும் 128 வயதுடைய Watfa al-Ghanem எனும் பெண்மணி. இவர் ஒருமுறைதான் திருமணம் செய்துள்ளார். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளன.

128 வயதுடைய பெண் அவருடைய 85 வயதுடைய மகளுடன் (Aminah al-Abdullah )

மரத்தின் கூர்மையான கிளை ஒன்று குத்தியதால் வலது கண் பார்வையை இழந்தார்.

இவர் 1880ம் ஆண்டு பிறந்ததாக அடையாளப்படுத்தும் இவரது தேசிய அடையாள அட்டை.

No comments:
Post a Comment