Thursday, April 10, 2008

விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் மெனுவை விரைவுபடுத்துவது எப்படி?

Windows Xp ஸ்டார்ட் மெனுவை விரைவுபடுத்த பின்வருமாறு செய்துபார்க்கவும்


Start → RUN → regedit →HEKEY_CURRENT_USER → Control Panel →
Desktop

Desktopஐ டபிள் கிளிக்பண்ணவும் .அதன்பின் வலது பக்கத்தில் MenuShowDelayஐ தேடி அதனை கிளிக்செய்து வரும் சிறிய பெட்டியில் உள்ள valueஐ 0 ற்கு மாற்றி விடவும்.

MenuShowDelay → DWORD value 400 To 0

No comments: