Thursday, April 10, 2008

பாதுகாப்பு கமரா (security cams)

உலகில் உள்ள பாதுகாப்பு கமராக்களில் security cams இப்ப என்ன நடந்துகொண்டிருக்கிறது எனபதனை அறிய விரும்புகிறீர்களா. அப்படியாயின் கூகிள் இணையத்திற்கு சென்று அங்குள்ள search பெட்டிக்குள்

inurl:/view/index.shtml

என்று டைப்பண்ணிவிட்டு ஓகே பண்ணுங்கள். அதன்மூலம் கிடைக்கும் தரவுகளின் இணைப்புகள் மூலம் நீங்கள் விரும்பியபடி தேடி ஒவ்வொரு கமராவிலும் பதிவாகிக்கொண்டிருக்கும் நேரடி நிகழ்வுகளை கண்டுகளியுங்கள்.

No comments: