Friday, April 18, 2008

மெக்சிகோவில் தமிழ் திரைப்படம் வெளியீடு

விக்ரம் நடித்த கந்தசாமி என்ற படத்தின் சில காட்சிகள் மெக்சிகோவில் படமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த பட‌த்தை மெக்சிகோவில் திரையிட மெக்சிகோ அரசு ஏற்பாடு செய்துள்ளது. மெக்சிகோவில் திரையிடப்பட இருக்கும் முதல் இந்திய படம் இது ‌என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை நகருக்கான மெக்சிகோ நாட்டுக்கான கவுரவ கவுன்சில் ஜெனரலாக, இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments: