Friday, May 2, 2008

உலகின் செல்வாக்கு மிக்க 100 பேரில் தலாய் லாமா

உலகின் செல்வாக்கு மிக்க 100 பேரில் சோனியா காந்தி, மற்றும் புத்தமதத் தலைவர் தலாய் லாமா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறுத் துறை வல்லுனர்கள்... அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரை உலகினர், அறிவியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்த வல்லுனர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து இந்தப் பட்டியலில் சேர்ப்பர்.
100 பேர் பட்டியலில்...

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ஹிலரி கிளின்டன், பராக் ஒபாமா, ஜான் மெக்கைன், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், ரஷிய தலைவர் விளடிமியர் பூட்டின், மியான்மர் தலைவர் அவுங்-சான்-சூகி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

The 2008 TIME 100

http://www.time.com/time/specials/2007/article/0,28804,1733748_1733757,00.html

No comments: