இந்த மென்பொருள் மூலம் காலாவதியான trial version அல்லது demo version மென்பொருள்களுக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் அதனை இயங்கவைக்கலாம் என்று இந்த இணையதளம் கூறுகிறது. இந்த மென்பொருளை ஸ்டார்ட் பண்ணி காலாவதியான மென்பொருளின் பெயர், அது முதலில் பாவிக்கப்பட்ட டேட், அந்த மென்பொருள் EXE file இருக்கும் இடத்தை அதில் கொடுத்தவிட்டு ரன் என்பதை அழுத்தினால் அந்த காலாவதியான மென்பொருள் மீண்டும் இயங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நான் இதுவரையில் அதனை பாவித்து பார்க்கவில்லை. நீங்கள் யாரும் பாவித்து பார்த்து தெரியப்படுத்துங்கள்.
அந்த மென்பொருளின் அளவு 1.5MB
இது தான் அந்த லிங்
http://www.wonderworks.ca/nbia/dc2000.htm
அந்த மென்பொருளை டவுன்லோட் செய்யும் லிங்
http://www.wonderworks.ca/nbia/dc20000.zip
Monday, May 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment