Saturday, May 10, 2008

வடக்குப்புலியும் கிழக்குப்புலியும் மோதினார்களா?

மாவிலாறு பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் ரீ.எம்.வீ.பீக்கும் இடையில் இன்று காலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கையில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இச்செய்தியினை ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை. இரண்டு புலிகளும் இதுபற்றி இதுவரை எதுவித தகவலும் வெளியிடவில்லை.


TMVP – LTTE clash south of Mavilaru

Police say TMVP and LTTE cadres were involved in an exchange of gun fire south of Mawilaru in the east this morning but there were no details of casualties.

No comments: