உலகத்தின் பார்வையில் இது நாள் வரை தென்படாமல் இருந்த பழங்குடி இனத்தை பெரு (Peru) நாட்டை அண்மித்துள்ள ஒரு பாதுகாப்பான அமேஸன் காட்டுப்பிரதேசத்திற்கு மேலாக பறந்து சென்ற ஹெலிகப்டர் படம் பிடித்துள்ளது.
இந்த அபூர்வமான பழங்குகுடியினரின் ஆண்கள் உடம்பெங்கும் செம்மஞ்சள் மற்றும் பெண்கள் கறுப்பு நிறத்தை பூசியிருக்கின்றனர்.இவர்களின் இனம் எதுவென்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.ஹெலிகப்டரில் இருந்து எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஹெலிகப்டரில் இருந்து படம் எடுக்கும் போது அவர்கள் அதை நோக்கி அம்பெறிந்து தாக்கியுள்ளார்கள்.


Lost tribe caught on camera
Members of one of Brazil's uncontacted indigenous tribes have been photographed in a protected area of the Amazon jungle near Peru by an aircraft that flew over the area. The men, painted red, brandished weapons and fired off some arrows at the aircraft.
All pictures: Brazil National Indian Foundation/BBC

No comments:
Post a Comment