Thursday, May 15, 2008

இலங்கைப்பெண் நகை திருடினாரா?

குவைத் தேசிய கலாச்சார கவுன்ஸிலில் பணிபுரியும் குவைத்தியபெண், தனது வீட்டில் பணிபுரியும் இலங்கைப்பெண் 1000 குவைத் டினார் பெறுமதியுள்ள நகையை களவாடிவிட்டதாக பொலிசில் புகார் செய்துள்ளார். பொலிஸார் அப்பெண்ணை தேடி வருகிறார்கள்.


Srilankan maid steals jewelry

Kuwait : A female Kuwaiti employee of the National Council for Culture, Arts and Letters has filed a complaint with the police accusing her Sri Lankan maid of stealing jewelry worth KD 1,000, reports Al-Watan Arabic daily.
Police are looking for the maid.

No comments: