Thursday, May 15, 2008

போதைவஸ்துடன் இலங்கையர் கைது


குவைத் சர்வதேச விமானநிலையத்தில் இலங்கையைச்சேர்ந்த இளைஞன் ஒருவர் 10000 போதை குளிசைகளை நாட்டிற்குள் கடத்த முற்பட்டபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


Sri Lankan caught with drugs at airport


Kuwait : Customs officials at Kuwait International Airport foiled a Sri Lankan boy’s attempt to smuggle 10,000 narcotic pills into the country.
Security sources say the contraband was hidden inside his hand language.
The drug pusher, who was coming from Colombo, was referred to Drugs Control Department.

No comments: