Monday, June 16, 2008

மிஸ் ஸ்ரீ லங்கா 2006 வெலிவூட்டில் பிரவேசம்


2006 ஆம் ஆண்டுக்கான இலங்கை அழகுராணி ஜக்குலின் பெர்ணான்டஸ் ஹிந்தி திரை உலகில் பிரவேசித்துள்ளார். வெலிவூட்டில் வெளியாகவுள்ள ‘Aladdin and the Mystery of the Lamp’ என்ற திரைப்படத்தில் இளவரசி ஜஸ்மின் வேடத்தில் நடிக்கவுள்ளார்.

மேற்படி இத் திரைப்படம் சுஜே பூஸ் என்ற திரைப்பட தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவும் உள்ளது.இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சானும் ரெடேஷ் டேஷ்மு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றன.

No comments: