துரையப்பா ஸ்ரேடியத்தில் யாழ் வர்த்தகசங்கமும் இராணுவமும் நடத்
திய களியாட்ட விழாவில் பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் பல
ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சியாக புலிகளின் மிரட்டலையும் மீறி கலந்
துகொண்டனர்.
திய களியாட்ட விழாவில் பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் பல
ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சியாக புலிகளின் மிரட்டலையும் மீறி கலந்
துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளை வீடியோ படம் பிடித்து சக்தி தொலைக்
காட்சி மூலம் இலங்கை முழுவதும் பார்க்க காரணமாக இருந்த
வட்டுக்கோட்டையைச்சேர்ந்த 32 வயதான பரமநிருபசிங்கம் தேவகுமார்
அவருடன் சென்ற மகேந்திரன் வரதன் ஆகியோர் கல்லுண்டாய் வெளியில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டனர்.
Paranirupasingam Thevakumar
Mahenthiran Varathan
No comments:
Post a Comment