வன்னியில் தனியாக வாழ்ந்து வரும் முதியவர் தனது தோட்டத்தில் பயிர்
களை நடுவதற்கு நிலத்தைக் கிளற யாரும் இல்லை என்று கொழும்பில்
வசிக்கும் தன் மகனுக்குக் கடிதம் எழுதினார்.
அதற்கு மகனோ தயவு செய்து தோட்டத்தைக் கொத்திக் கிளற வேண்
டாம் தான் அங்கு துப்பாக்கிகளையும் கிளேமோர் கண்டுகளையும்
புதைத்து வைத்திருப்பதாக தனது தகப்பனாருக்கு பதில் எழுதினார்.
மறுநாள் காலை 4 மணயளவில் பொட்டம்மானின் உளவுத்துறையினர்
பலர் அங்கு வந்து முதியவரின் தோட்டப்பகுதி முழுவதையும் கிண்டிக்
கிளறினர். இருந்தும் பொட்டம்மானின் உளவுத்துறையினர் எந்த ஆயுதங்
களையும் கண்டெ டுக்கவில்லை. குழம்பிப்போன பெரியவர் நடந்ததைப்
பற்றி தனது கொழும்பிலுள்ள மகனுக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.
அப்பா நீங்கள் இனி மரக்கறிகளை பயிரிடலாம் என்று மகனிடமிருந்து
பதில் வந்தது.
இணையத்தில் இருந்து பெறப்பட்டது
Tuesday, June 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment