ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை ஒரே நேரத்தில் இலகுவாக பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான் வழி முறை

1. பெயர் மாற்றம் செய்ய விரும்பும் படங்களை தேர்ந்தெடுக்கவும்

2. தேர்ந்தெடுத்த படங்களின் முதல் படத்தில் வலது கை கிளிக் (Right click) பண்ணி வரும் மெனுவில் "Rename" ஐ தெரிவு செய்யவும்.

3. இப்ப ஏதாவது ஒரு பெயரை டைப்ப் பண்ணி எண்டர் பண்ணவும்.


4. இப்ப எல்லா படங்களுக்கும் பெயர் மாற்றப்பட்டிருக்கும்.

5. வேலை முடிந்தது
No comments:
Post a Comment