Saturday, June 7, 2008

நாய்களும் நஞ்சூட்டப்பட்டு இறந்து காணப்பட்டன

மொறட்டுவ, கட்டுப்பெத்தவில் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதலை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அப்பகுதி யில் பெரும் எடுப்பில் தேடுதல் நடத்தப் பட்டது. தேடுதலில் 38 பேர் கைது செய் யப்பட்டனர். தேடுதலின் போது 7 நாய்கள் நஞ்சூட்டப்பட்டு இறந்து கிடந்தமையும் தெரியவந்தது.

கட்டுப்பெத்தையில் கிளைமோர்த் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இரவு நாய்கள் வழமைக்கு மாறாகக் குரைத்தன என்றும் அதிகாலையில் நஞ்சு ஊட்டப்பட்டு ஏழு நாய்கள் உயிரிழந்து காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது

No comments: