Thursday, June 5, 2008

வெள்ளவத்தையிலுள்ள கணனி பயிற்சி நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கிருந்து வெடிகுண்டுகளை மீட்டுள்ளனர்

பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலை தொடர்ந்து வெள்ளவத்தை கணனி பயிற்சி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டதாகவும், அங்கிருந்து 3.கி.கிராம் எடையுடைய சி-4 ரக வெடிகுண்டு ஐந்தும், ஒரு மைக்ரோ ரக துப்பாக்கியும், ஐந்து டெட்டனேட்டர்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்யட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

No comments: