மஹேஸ்வரி நினைவுக்கூட்டம். 07.06.08
13.05.08ல் தனது தாய் வீட்டில்வைத்துக் கொலை செய்யப்பட்ட மனித உரிமைவாதியும், சமூகநலவாதியும், ஆன்மீகவாதியுமான செல்வி மஹேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு அஞ்சலி செய்ய 01.06.08ல் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திற்குத் லண்டன் சிவன் கோவில் தந்த அனுமதியைக் கோவில் நிர்வாகிகள்,நிராகரித்துவிட்டதால் குறிப்பிட்ட தினத்தில் கூட்டம் வைக்க முடியவில்லை என்பதைத் துக்கத்துடன் தெருவித்துக்கொள்கிறோம். உடனையாக உதவிக்கரம் நீட்டி எதிர்வரும் 7ம் திகதி சனிக்கிழமைக்கு அஞ்சல் கூட்டம் வைப்பதற்கு ஒழுங்குகளும் உதவிகளும் செய்த தமிழ் அன்பு உள்ளங்களுக்கு நன்றி. தொடரும் இக்கொலைகளை எதிர்க்கும் ஜனநாயக வாதிகள், மனித உரிமையாளர்கள் அனைவரும் தயவு செய்து பங்கு கொள்ளவும். லண்டனிலுள்ள பல தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், மஹேஸ்வரியின் சகோதரரும் அஞ்சலியுரை நிகழ்த்துவார்கள்.
இடம்: Place: Quakers Meeting place, Bush Rd, Londond E 11 3AU
திகதியும் நேரமும்: Date and time: From 12.30--5pm. 7th Saturday, June 2008
தொடர்புகளுக்கு-- For further information: rajesmaniam@hotmail.com, 0208 889 7827
Sunday, June 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment