Thursday, June 19, 2008

புலிகளின் தலைவர் பிரபாகரனை இராணுவம் முற்றுகை இடும் என்றார்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வல அங்கு கருத்து தெரிவிக்கையி லேயே இவ்வாறு கூறியுள்ளார். மோதல்களில் இராணுவம் வெற்றி பெற்று வருவதனால் எமது பிரச்சினையில் இந்தியா தலையிடத் தேவையில்லை என்று பாதுகாப்பு விவகாரங்களுக்காக என்றும்; ,தற்போது இந்தியா என்ன செய்கின்றதோ அதனையே அது தொடர்ந்து செய்ய வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றுவதற்கு கால அட்டவணை போட முடியாது. புலிகளிடம் இரண்டரை மாவட்டங்கள் உள்ளன. அவர்கள், தற்போது இரண்டரை மாவட்டங்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை இராணுவம் முற்றுகை யிட்டு வருகின்றது என்றார்.

No comments: