Monday, March 31, 2008

ஒரு வார்த்தைக்கு 10 நாள் சிறை

மெம்பிஸ், மார்ச் 27: அமெரிக்காவில் நீதிபதி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய கைதிக்கு ஒரு வார்த்தைக்கு 10 நாள் என்ற அடிப்படையில் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டுள்ளதாம். . கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட அந்த கைதி விசாரணையின் போது நீதிபதியை பார்த்து கொலை செய்து விடுவதாக மிரட்டினானாம். மேலும் நீதிபதியின் மீது காறி உமிழ்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினானாம். அவன் 70 வார்த்தைகள் பேசியதை கணக்கிட்ட நீதிபதி அவனுக்கு 700 நாள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தாராம்.

Maalaisudar

No comments: