Sunday, March 23, 2008

Add/Remove புறோகிராமில் அழிக்க முடியாதவற்றை அழிக்க

புறோகிராம்களை Add/Remove மூலம் அழிக்காமல் நேரடியாக அது பதிந்த இடத்தில் அழித்துவிட்டால் அழித்த புரோகிராம்களின் பெயர்கள் Add/Remove Programs அப்படியே இருக்கும். அதனை அழிக்க ஒரு வழியை மேற்கொள்ளலாம்.

Start=>Run கட்டளை கொடுத்து Regedit என டைப் செய்து Ok செய்யுங்கள்.

ரெஜிஸ்ட்ரி எடிட்டர் திறக்கப்படும்.

HKEYLOCALMACHINE/ Software/ Microsoft/ Windows/ Current/ Version/Uninstall

என்பதை இடது பக்க பிரிவில் தேர்வு செய்யுங்கள். வலது புற பிரிவில் நிறுவப்பட்டுள்ள புரோகிராம்களின் பெயர்கள் தெரியும். அதில் அழிக்க விரும்புவதை தேர்வு செய்து Delete கீயை அழுத்துங்கள்.

No comments: