Sunday, March 23, 2008

Add/Remove புறோகிராமில் உள்ள தேவையற்ற புரோகிராம்களை அழிக்கும் மென்பொருள்

Add/Remove புறோகிராமில் உள்ள தேவையற்ற புரோகிராம்களை பாதுகாப்பாக அழிப்பதற்கு பின் வரும் இலவசமென்பொருளை டவுன்லோட் செய்து அதன் மூலம் பாதுகாப்பாக அழிக்கவும். அத்துடன் இந்த மென்பொருள்மூலம் Add/Remove இல் ஒழிந்துள்ள அதாவது அங்கு மறைந்துள்ள மென்பொருட்களை கூட இதன் மூலம் அழிக்கலாம்.

Fineuninstal

தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்

No comments: