Sunday, March 23, 2008

வேர்டில் வெப் டெக்ஸ்ட் ஒட்டுதல்

இணைய தளத்திலிருந்து டெக்ஸ்ட்டை கொப்பி பண்ணி வேர்டில் (Word) பேஸ்ட் பண்ணும்போது நமக்குத் தேவையில்லாத பார்மட்டிங், Font மற்றும் டெக்ஸ்ட் அருகே உள்ள சிறிய விளம்பரக் கட்டங்கள் ஆகியவையும் சேர்ந்து வந்து ஒட்டிக்கொள்ளும். தேவையற்ற இந்த அனைத்து விடயங்களையும் தவிர்த்து நாம் விரும்பும் டெக்ஸ்ட்டை மட்டும் கொப்பி பண்ணி பேஸ்ட் பண்ண விரும்பினால்

வேர்ட்டில் உள்ள Edit மெனு சென்று அதில் Paste Special என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து மீண்டும் அதில் Unformatted Text கிளிக் செய்து அதன் பின் வெப் சைட்டிலிருந்து கொப்பி செய்ததை பேஸ்ட் செய்தால் நாங்கள் விரும்புகிற மாதிரி வெறும் டெக்ஸ்ட் மட்டும் நமக்குக் கிடைக்கும்.

No comments: