12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய புனித ஸ்தலமொன்றின் சாவியானது லண்டனில் இடம்பெற்ற ஏலவிற்பனை யொன்றில், 18.1 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
மக்காவிலுள்ள பண்டைய கஃபா புனித ஸ்தலத்துக்குரிய சாவியே இவ்வாறு ஏல விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
இஸ்லாமிய கலைப் படைப்புகளுக்கான விற்பனையில் இந்த சாவியின் விற்பனையானது ஒரு சாதனையாகவுள்ளது என்று கூறப்படுகிறது.
37 சென்ரிமீற்றர் நீளமான இரும்பால் தயாரிக்கப்பட்ட இச்சாவியில், "இறைவனின் புனித இல்லத்திற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது' என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment