Thursday, April 10, 2008

கூகிளில் உள்ள படங்கள்

கூகிளில் உங்களுக்கு ஒரு பெரிய அளவிலான படம் தேவைப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அதற்காக கூகிளுக்கு சென்று அங்கே உள்ள எல்லாவிதமான சிறிய, நடுத்தர படங்களை பார்வையிட்டு நேரம் விரையமாவதை தடுக்க விரும்பினால் பினவரும் லிங்கிற்கு சென்று அங்கு நீங்கள் தேடவிரும்பும் படத்தை தேடினால் அந்த இணையம் மிகப்பெரிய அளவிலான படங்களை மட்டும் தேடித்தரும்.

இங்கே கிளிக்கவும்

No comments: