Saturday, April 26, 2008

நமீதா பெயரில் ஆபாச 'சிடி'

தமிழக ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் நமீதாவின் பெயரில் ஆறு நிமிடங்கள் ஓடக்கூடிய ஆபாச "சிடி'க்களின் விற்பனை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜரூராக நடந்து வருகிறது.தமிழ் திரைப்பட பிரபலமான நடிகைகள், ஆரம்ப கால கட்டங்களில் கிசு கிசுக்களில் சிக்கினர். தற்போது, நவீன தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில், ஆபாச "சிடி'க்களில் சிக்கி தவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை திரிஷா. இவரின் பெயரில் வெளியான "சிடி'க்களில் குளியல் அறைக் காட்சிகள் திருட்டுத்தனமாக படம் பிடித்து விற்பனை செய்யப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது.



பிறந்த மேனியுடன் உல்லாசமாக : தற்போது, ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் நமீதாவின் பெயரில் விற்பனை செய்யப்படும் அந்த ஆபாச "சிடி'க்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதி பிளாட்பார கடைகளிலும் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யப்படும் அந்த "சிடி'யில், ஆறு நிமிடங்களுக்கு மேல் ஓடக் கூடிய நமீதாவின் பெயரிலான காட்சிகள் ஒரு ஓட்டல் அறையில் எடுக்கப்பட்டுள்ளன. வாலிபர் ஒருவருடன் பிறந்த மேனியுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் ஆறு நிமிடத்தில் இரண்டு முறை இடம்பெறுகிறது. அதன் பிறகு, ஏற்கனவே விற்பனைக்கு வந்த, கேரளாவில் எடுக்கப்பட்ட, பல்வேறு வகையான ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த "சிடி'கள் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.



இதுவரை பல பிரபலமான நடிகைகளின் பெயரில் வெளிவந்துள்ள ஆபாச "சிடி'க்கள் பெரும்பாலும் போலியானவை. "மார்பிங்' செய்யப்பட்டவை. ஆனால், தற்போது, வெளியான இந்த "சிடி' ஒரிஜினல் என்று வாடிக்கையாளர்களை நம்ப வைத்து விற்பனையை அதிகரித்து வருகின்றனர்.தமிழ்நாட்டு ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கும் நமீதாவின் பெயரில் விற்பனை செய்யப்படும் அந்த "சிடி'க்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"சாவு'க்கு அப்படி ஒரு மவுசாம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திருட்டு "சிடி' விற்பனை செய்யப்படும் இடங்களில் ஆபாச "சிடி'க்களின் பட்டப் பெயர் "சாவு!' பஜாரில் "சாவு'க்கு எப்போதும் மவுசு அதிகம். இதில், ஆங்கிலம், "லாங்வேஜ்' என இரண்டு வகை உள்ளன. ஆங்கில ஆபாச "சிடி'க்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அமெரிக்காவில் எப்.பி.ஐ., அனுமதி பெற்று விற்பனை செய்யப்படும் ஆபாச படங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. "லாங்வேஜ்' சிடிக்களில் இதுவரை 120க்கும் உட்பட்ட ஆபாச "சிடி'க்களே வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் வரும் காட்சிகளை ஒவ்வொரு பகுதிகளாக பிரித்து, ஆயிரக்கணக்கான "லாங்வேஜ்' சிடிக்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.



அதில், பிரபல நடிகைகளான மனீஷா கொய்ராலா, சோனாலி பிந்ரே, குஷ்பு, திரிஷா ஆகியோரை "மார்பிங்' செய்து, "சிடி'க்கள் விற்பனை செய்யப்பட்டன. பின் கேரள மகளிர் விடுதியில் எடுக்கப்பட்ட காட்சிகள் தொகுத்து, ஆபாச "சிடி'க்கள் விற்பனை செய்யப்பட்டன. அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காதலருடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளும், அரியானாவை சேர்ந்த தம்பதிகள் முதலிரவு காட்சிகளும் விற்பனை செய்யப்பட்டன.



கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிடிபட்ட செக்ஸ் டாக்டர் பிரகாஷ் எடுத்த சரவணனின் ஆபாச "சிடி'களும், திருச்சி செக்ஸ் மன்னன் லியாகத் அலியின் ஆபாச "சிடி'க்களும் விற்பனை செய்யப்பட்டன. அந்த வரிசையில் தற்போது நமீதா பெயரிலான ஆபாச "சிடி'க்கள் உலா வருகின்றன.

No comments: