Friday, April 18, 2008

புலிகளின் விசேட தாக்குதல் அணிகள் தெற்கில் வெளிநாட்டு உளவுப் பிரிவு எச்சரிக்கை

புலிகளின் விசேட தாக்குதல் அணிகள் கொழும்புக்குள் நுளைந்துள்ளதாக வெளிநாட்டு உளவுப் பிரிவொன்று இலங்கை அரசை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிறப்புப் பயிற்சி பெற்ற 80 உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட தாக்குதல் அணி 3 முக்கிய தலைவர்களின் கீழ் தெற்கில் முக்கிய தளங்களை சமகாலத்தில் தாக்க உள்நுளைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வீரகேசரி

No comments: