Saturday, May 10, 2008

தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள்


தமது முஸ்லிம் மக்கள் சார்பில் முதலமைச்சர் தெரிவானால் கிழக்கில் இருந்து 12 மணித்தியாலங்களில் தமிழர்கள் வன்னிக்கு விரட்டப்படுவார்கள் என ஜிகாத் என்னும் கிழக்கு முஸ்லிம் குழு அமைப்பு வெளியிட்டுள்ள பிரசுரத்தில் தெரிவித்துள்ளது.

No comments: