மனித கௌரவத்திற்கான மன்றத்தின் இயக்குனரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆலோசகரும் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் நினைவு நிகழ்வு
இடம்: கொன்வே மண்டபம், ரெட் லயன் சதுக்கம், லண்டன்
காலம்: ஞாயிறு, 13 யூலை 2008. நேரம்: மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை
இலங்கையிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் பல சமூக சமய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து சிறப்பிப்பார்கள்
அனைவரும் வருக !
மேலதிக விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்
அழைப்பாளர்கள்: மகேஸ்வரி வேலாயுதம் நினைவுக் குழு, லண்டன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment