Wednesday, May 14, 2008

கரண்டியால் விடுதலை

பப்புவா நியூ கினியா நாட்டில் சிறைக் கைதிகள் தான் கரண்டியை வைத்து சுவரை தோண்டி எஸ்கேப் ஆகி இருக்கின்றனராம்.

அந்நாட்டில் அண்மையில் பெய்த பலத்த மழையினால் சிறைச் சாலையின் பழைய சுவர்கள் ஈரப்பதம் மிக்கதாக ஆகி விட்டதாம்.

இதனை பயன்படுத்திக் கொண்டு உள்ளே இருந்த கைதிகள் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் கரண்டிகளை கொண்டு சுவரை தோண்டி அதன் வழியே தப்பிச் சென்று விட்டார்களாம். இதே முறையில் 36 கைதிகள் தப்பிச் சென்று விட்டனராம்.

No comments: