Thursday, June 5, 2008

செய்திகள் வெளியிடும் முறை

செய்தி வெளியிடுவது எப்படி என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். இதற்காக போய் ஜேர்னலிஸம் ஒன்றும் படிக்கத்தேவையில்லை.ஒரு குறுகிய காலம் ஈபிடிபி இணையதளத்தை பார்வையிட்டு வந்தாலே போதுமானது. நீங்களும் ஒரு செய்தியாளராகி விடுவீர்கள்.

அவர்கள் செய்தி தயாரிக்கும் முறை இப்படித்தான்:

1. முதலில் புதினத்தில் வெளிவரும் செய்தியை பார்ப்பது......



புதினத்தின் செய்தி 1


புதினத்தின் செய்தி 2

2. பார்த்த பின்னர் கற்பனைகளை ஓடவிடுவது....... (அதற்கு நிச்சயம் கொஞ்சம் திறமை வேண்டும்)

3. பின்னர் செய்தியை வெளிவிடுவது...........அவ்வளவும்தான்.



ஈபிடிபி வெளியிட்ட செய்தி

படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்

இப்ப செய்தி வெளியாகி விட்டது.எவ்வளவு சுலபமான வழி என்று பார்த்தீர்களா?

பி.கு : இதனை வாசிப்பதற்கு நிச்சயம் கொஞ்ச கேணையர்களை உங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் செய்தி பல இடங்களுக்கும் பரவாமல் படுத்துவிடும்.

No comments: