இரு பிள்ளைகளை கொலை செய்தார் என்ற சதேகத்தின் பேரில் நியூ ஸ்கொட்லண்ட் யாட் சசிகலா நவனீதம்(35)என்பவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவன் நவராஜ்(39) முதலில் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் அவர் மீது எதுவித வழக்கும் தாக்கல் செய்யாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.5 வயது சிறுவன் மற்றும் 4 வயது சிறுமி ஆகியோரே இவரால் கொலைசெய்யப்பட்டுள்ளதாக ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீடியோ ஒளிப்பதிவை காண்க.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment