அவுஸ்திரேலியாவில் புலிகளுக்கு பணம் பொருள் உதவி செய்ததாக கைது செய்யபட்ட ஈழமுரசு ஆசிரியர் சிவராஜா யாதவன் வினாயக மூரத்தி ஆருரன் எனப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தங்கள் வழக்கு செலவுக்கு விடுதலைப்புலிகளின் பெயரால் பொது மக்களிடம் பணம் சேகரித்ததால் விடுதலை புலிகளின் வன்னி தலைமையால் எச்சரிக்கப்பட்டு இயக்க வேலைகளில் இருந்து நிறுத்தப்பட்டு செயற்குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவில் இலங்கை அரசாங்கம் எதை எண்ணியதோ அதே போல் விடுதலைப்புலிகளின் பணவருவாயை குறைக்க இவர்களது செயல் உதவியுள்ளது. மேலும் இவர்களது செயல்கள் பொதுமக்களை விடுதலைப் போராட்டத்தின் திசையில் இருந்து வேறு திசைக்கு அழைத்து சென்றுள்ளது. அத்துடன் அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் மத்தியில் புலிகளின் ஆதரவை குறைத்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
சிட்னியில் வசிக்கும் மற்றய சந்தேக நபரான-ராஜீவன் தனது வழக்குக்கான பணத்தை லீகல் எயிட மூலமும் தனது சொந்த பணத்திலும் செலவழிப்பதால் அவரது நிலையில் எதுவித மாற்றமும் இல்லை.அஸ்திரேலியாவில் விடுதலை புலிபொறுப்பாளராக இருந்த ஜெயக்குமாரின் மரணத்தின் பின்பு பலகாலம் எவரும் தலைமைப்பதவியில் இல்லாத காலத்தில் இந்த வழக்கை நடத்துவதற்கான பண சேகரிப்பு நடந்தது. தற்போது சண்முகம் சபேசன் புதிதாக விடுதலைப்புலிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் யாதவன் ஆருரனது நடத்தைகளினால் விலக இருந்த தமிழ் பற்றாளர்கள் மீண்டும் சேர்ந்து இயங்க வழி ஏற்பட்டுள்ளது. இதேவேளையில் சபேசனது நியமனம் முந்தைய குழுவை சேர்ந்தவர்களுக்கு அதிருப்தி அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
Vanni expels Australian Tiger activists for misappropriating Tiger funds
(June 13, Melbourne) Leading Tiger activists in Melbourne and Sydney who had stuck their necks out for Velupillai Prabhakaran have been expelled on charges of misappropriating funds collected from the Tamil diaspora in Australia, according to Tamil website Theni.
The three activists who have been warned and thrown out are Arooran Vinayagamoorthy, Sivaraj Jadevan of Melbourne and S. Rajeevan of Sydney. All three of them are facing charges of promoting activities linked to terrorism in Australia. All three of them raised funds to fight their legal battles. But Tiger hierarchy in Vanni suspects that they had used the money collected for their own cases and personal uses. They are accused by the Tiger hierarchy of diverting money collected away from “the liberation struggle” and also diverting the attention of the Tamil diaspora away from “the liberation struggle” by focusing on their cases.
A netter of appointment has been sent to Sebasan to take over the Tiger organization in Australia.
The Tiger outfit in Australia has not found a competent leader since the death of T. Jeyakumar who died of a heart attack on the eve of his arrest by the Australia Federal Police. In his quiet diplomatic way he was a ale to hold the Tamil community together. But others have not been so successful.
The latest move expelling Tiger activists has disappointed the old guard who feel that the Tigers make use of their foot soldier abroad and kick them out when they are of no use.
They feel that this act has come at a bad time when the Tiger collection agencies are facing hard times abroad. There is mounting pressure on Western governments to take firmer action against fund raising. President Mahinda Rajapakse’s statement urging Britain to crack down further on fund raising, without applying double standards, was reported prominently in The London Times.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment