Sunday, July 13, 2008

ஒசாமாவை தூக்கிலிட ஒபாமாவுக்கு விருப்பம்

தீவிரவாதி ஒசாமா பின்லேடன் உயிருடன் பிடிக்கப்பட்டால் தூக்கிலிடப்படவேண்டும் என ஒபாமா கூறியுள்ளார்.
மன்னிக்க முடியாத குற்றங்களை செய்துவரும் ஒசாமா போன்ற தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை அளிப்பதில் தவறில்லை. இருப்பினும் தூக்குத் தண்டனையை ஆதரிப்பவன் நான் அல்ல என்று தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் ஒபாமா கூறியுள்ளார்.

No comments: