Thursday, August 7, 2008

கடனட்டை மோசடியில் இலங்கையர் ஒருவருக்கு 33 மாதகால சிறைத்தண்டனை

பிரித்தானியாவில் எரி பொருள் நிரப்பு நிலையத்தில் காசாளராக கடமை புரிந்த இலங்கையரான அப்துல் சமட் மொகமட் ராசிக் என்பவறு 33 மாதக்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

500 மேற்பட்ட கடனட்டைகள் மூலம் 175,000 பௌன்ஸ்களை அவர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: