Thursday, August 7, 2008

ஒஸாமா பின்லேடனின் முன்னாள் வாகன ஓட்டுனருக்கு ஆயுட் தண்டனை

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான, அமெரிக்காவின் முதலாவது போர்க்குற்ற விசாரணை மன்றமான, குவாண்டனாமா குடாவில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவ விசாரணை மன்றம், ஒஸாமா பின்லேடனின் முன்னாள் வாகன ஓட்டுனரான சலீம் ஹம்டன் அவர்களை பயங்கரவாதத்துக்கு பொருளுதவி வழங்கியதற்காகவும் கொலையை நடத்தியமைக்காகவும் ஆயுட் தண்டனை விதித்துள்ளது.

No comments: